ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරයේ යාපනය දිස්ත්රික් ධීවර සහයෝගිතා ව්යාපාරයේ දිස්ත්රික් ක්රියාකාරී විසින් අඩ්ඩගිරි සුබාසාධක කදවුරේ කාන්තා සාමාජිකාවන් සඳහා රැස්වීමක් 2021 පෙබරවාරි 13 වන දින එම කදවුරේදි පැවැත්විණි. මෙම කන්තා කණ්ඩායමේ ඉතිරි කිරීමේ කටයුතු සම්බන්ධයෙන් මෙහිදි ඇගයීමක් සිදු කළ අතර මෙම අවස්ථාව සදහා එම ව්යාපාරයේ සම්බන්ධිකාරක ඉම්බනායගම් මහතා සහ සජිවිකා චිත්රා මෙනවිය සම්බන්ධ වූහ.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தில் யாழ் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட செயற்பாட்டாளர்கள் மூலம் அட்டகிரி நலன்புரி முகாமில் பெண் அங்கத்தவர்கள் தொடர்பாக 2021 மாசி 13 ம் திகதி ஒரு கூட்டம் அந்த முகாமில் இடம் பெற்றது. இந்த பெண்கள் குழுவில் சேமிப்பு செயற்பாடு தொடர்பாக இங்கு மீளாய்வு ஒன்று செய்யப்பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தில் அந்த இயக்கத்தின் இணைப்பாளர் திரு. இன்பநாயகம் மற்றும் செயற்பாட்டாளர் செல்வி. சித்திரா கலந்துக் கொண்டார்.