Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

නීල ආර්ථිකයේ විද්වත් සාකච්ඡාව,நீல பசுமை பொளாதாரம் தொடர்பான உரையாடல்

 

දකුණේ ධීවර සංවිධානයේ සංවිධායකත්වයෙන් නීල ආර්ථිකයේ විද්වත් සාකච්ඡාවක් ගාල්ල රත්ගම රත්නේදයාව විහාරයේදී 2021.03.10 පැවැත්විණි. මෙම අවස්ථාව  සඳහා ජාතික ධිවර සහයෝගිතා ව්‍යාපාරයේ ජාතික කැදවුම්කරු හර්මන් කුමාර මහතා සම්පත්දායකත්වයෙන් සම්බන්ධ වු අතර ගාල්ල දිස්ත්‍රික්කයේ රාජ්‍ය නොවන සංවිධානයේ නිලධාරීන් හා මාධ්‍යවේදීන් දහයකට ආසන්න පිරිසක් සම්බන්ධ වු අතර සාගර විශ්වවිද්‍යාලයේ කුලපති තැන්පත් මහාචාර්ය ඔස්කා අමරසිංහ මහතා ZOOM තාක්‍ෂණය ඔස්සේ පිරිස ආමන්ත්‍රණය කළහ. නීල ආර්ථිකයේ වැදගත්කම මෙම සංකල්පයේ භාවිතය හා එහි ක්‍රියාකාරිත්වය සම්බන්ධයෙන් මෙහිදි සාකච්ඡා කළහ. මෙම අවස්ථාව සඳහා 40 ආසන්න පිරිසක් හා දකුණේ ධීවර සංවිධානයේ නිලධාරී මණ්ඩලය ද සමි්බන්ධ වූහ.

தெற்கு மீனவ இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் நீல பசுமை பொருளாதாரத்தின் கலந்துரையாடல் ஒன்று காலி ரத்கம ரத்னேதயாவ விகாரையில் 10.03.2021ம் திகதி நடைபெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு. ஹர்மன் குமார அவர்கள் வளவாளராக கலந்துக் கொண்டதுடன் காலி மாவட்ட அரசசார்பற்ற இயக்கத்தின் அதிகாரிகள், ஊடகவியளாளர்கள் சுமார் பத்து பேர் கலந்துக்கொண்டதுடன் சாகர பல்கலைகழகத்தின் பேராசிரியர் திரு ஒஸ்கா அமரசிங்க அவர்கள் ணுழுழுஆ மூலம் உரையாட்டினார். நீல பொருளாதாரத்தின் முக்கியத்துவம் இதன் பாவனை மற்றும் செயற்பாடு தொடர்பாக இங்கு உரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 40 மக்கள் மற்றும் தெற்கு மீனவ இயக்கத்தின் அதிகாரிகள் சபையும் பங்குபற்றியது.