Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

People’s Alliance for Right to Land meeting, ඉඩම් අයිතිය සඳහා වු ජනතා එකතුවේ රැස්වීම,காணி உரிமை தொடர்பான மக்கள் ஒன்றியத்தின் கூட்டம்- - 2021.11 .27

Praja Abilasha network of National Fisheries Solidarity Movement initiated to organize the meeting of People’s Alliance for Right to Land at the Ma-Eliya school in Kurunegala on 27 November 2021. The community leaders from Puttlam and Polonnaruwa districts participated in the meeting.  Special attention was given to the issue of people who have not received the deed for their lands as well as issues related to lands which belong to the forest conservation depart, conflict between humans and elephants and issues of the land which control the companies in the meeting. The representatives proposed to educate the government authorities about the issues based on the 4 Gramavewa divisions in Kurunegala and Polonnaruwa preparing the information system through a proper study.
 
ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ ප්‍රජා අභිලාෂ ජාලය විසින් ඉඩම් අයිතිය සඳහා වු ජනතා එකතුවේ රැස්වීමක් 2021 නොවැම්බර් මස 27 කුරුණෑගල මාඑලිය විද්‍යාලයේදී පැවැත්විණි. පුත්තලම් දිස්ත්‍රික් හා පොළොන්නරුව යන ප්‍රදේශවල ප්‍රජා නායකයින් මෙම අවස්ථාව සම්බන්ධ වු අතර මෙහිදි විශේෂ අවධානය යොමු වූයේ ඉඩම් සදඟා තවමත් ඔප්පුවක් නොමැති ජනතාව පිළිබඳව වන අතර එහිදි වන සංරක්‍ෂණ දෙපාර්තමේන්තුව යටතේ පවතින ඉඩම්වල ගැටලු අලි මිනිස් ගැටුම හා විදේශ සමාගම් යටතේ පවතින ඉඩම් සම්බන්ධයෙන් මෙහිදි විශේෂ අවධානයක් යොමු විය. මෙහිදි කුරුණෑගල ග්‍රාම සේවා වසමේ වසම් 04 පිළිබඳවත් පොළොන්නරුව වසම් 04 වත් විධිමත් අධ්‍යයනයක් සිදු කොට මේ පිළිබඳව තොරතුරු පද්ධතියක් නිර්මාණය කර බලධාරීන් දැනුවත් කළ යුතු බව සහභාගිකයින්ගේ අදහස විය.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரஜா அபிலாச வலையமைப்பு மூலம் இந்த கூட்டம் மேல் குறிப்பிட்ட தினத்தில் குருனாகளல் மாஎலிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்டம் மற்றும் பொலன்நறுவை பிரதேசங்களில் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்pல் கலந்துக் கொண்டதுடன் இந்கு விசேடமாக காணிகளுக்கு உறுதியில்லாத மக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. இந்கு வனபாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகளில் பிரச்சினைகள், மனிதர் யானை முரண்பாடு மற்றும் சர்வதேச கம்பனிகளுக்குரிய காணிகள் தொடர்பாக இங்கு விசேட அவதானம் செலுத்தப்பட்டது. குருனாகல் கிராமசேவகர் பிரிவில் 04 பிரிவுகள் தொடர்பாக, பொலன்னறுவையில் 04 பிரிவுகளிலாவது ஒழுங்கு முறையான ஆய்வுகளை நடாத்தி இது தொடர்பான தகவல் துறையொன்றை நிர்மானித்து அதிகாரிகளை அறிவுறுத்துதல் செய்ய வேண்டும் என பங்குபற்றியவர்கள் கருத்து தெரிவித்தனர்.