Trincomale District Fisheries Solidarity Movement organized a meeting under the theme of Find solutions for the issues of the people together” at the Town Hall in Trincomale districts on 22 November, 2021. There was wider participation such as a representative from Governor Office, Mayor of Urban Council, Assistant Superintendent of Police, a representative from NAVY, a representative from Costal Conversation Department, people from the villages of Pumpuhar, Vilankulam, MuththuNagar, Mahamayapura, Manayaveli, Elas Garden, Salli, Sambalathive, Vinaya Nagar and Vigithapura, Mr. Anthony Jesudasan, Coordinator of People’s to People dialogue program and Mrs. Lavina Hasanthi, Women Coordinator of National Fisheries Solidarity Movement participated in the event.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒரு மாவட்ட அமைப்பான திருகோணமலை மாவட்ட “மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு தேடுவோம்” என்னும் தலைப்பில் அரச அதிகாரிகள், அரசியல் அதிகாரசபை மற்றும் மக்களிடையே வட்டமேசை கலந்தரையாடல் ஒன்று 22. கார்த்திகை 2021ல் திருகோணமலை நகர மண்;டபத்தில் நடைபெற்றது. அது தொடர்பாக ஆளுணர் நிறுவனத்தின் ஒரு பிரதிநிதியும் நகரம் மற்றும் “கடவத்” நகர சபையின் மேயர் ,உதவி பொலிஸ் அதிபர், திருகோணமலை கடற்படை பிரதிநிதி ஒருவர், கடற்கரை பாதுகாப்பு அதிகார சபையில் ஒருவர் நகரம் மற்றும் “கடவத்” பிரதேச சபையில் ஒருவர் கலந்துக் கொண்டதோடு பூம்புகார் கிராம அதிகாரி பிரிவு விலாங்குளம், முத்துநகர், மாமாயாபுரம், மனயாவெளி, அலஸ்தோட்டம், சல்லி சாம்பல்தீவு, விநாயக நகர், விஜிதபுர ஆகிய கிராம மக்கள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலைந்துரையாடல் நிகழ்ச்சி இணைப்பாளர் திரு. அன்டனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசன்தி மற்றும் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் திருமதி. நிஸன்கா ஆகியோர் கலந்தக் கொண்டனர்.