This media briefing on “ the impacts of the current Budget and on fisheries sector was held on 2nd of December 2021, at the Hotel “Janaki”,Colombo, with the participation of three experts in fisheries field. It was co-organized by National Fisheries Solidarity and Law and Society Trust. During the Media briefing views were expressed by the Professor.M.G.Kularatna of the Faculty of Economics ,University of Kelaniya, Research Consultant on Environmental Management Ms.Anuradhi Jayasinghe of Law and Society Trust and the National Convener of Fisheries Solidarity, Mr.Herman Kumara. Professor Kularatne expressed his views on a dynamic Economic Vision and the necessity of a proper National Fisheries Policy was emphasized by Ms.Anuradhi Jayasingha while Mr.Herman emphasized the allocated Budget figures and the hopes and dreams of Fishers.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சட்டம் மற்றும் சமூக நிதியம் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்த வரவு செலவு திட்டம் மற்றும் அது மீனவ துறைக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பாக ஊடக கலந்துரையாடல் ஒன்று மீனவ துறையில் விசேட அறிவுள்ள மூன்று வளவாளர்களின் பங்களிப்பில் 02.12.2021 தினம் ஜானகி விருந்தினர் விடுதியில் பி.ப.2.30 மணிக்கு நடைபெற்றது. இதில் களனி பல்கலைக்கழக பொருளாதார கல்வித்துறையின் பேராசிரியர் திரு. ஆ.பு குலரத்ன, சட்டம் மற்றும் சமூக நிதியத்தின் சுற்றாடல் முகாமைத்தவம் தொடர்பான ஆய்வு ஆலோசகர் திருமதி. அனுராதி ஜயசிங்க, தேசிய மீனவ ஒத்தழைப்பு இயக்கத்தின் அமைப்hளர் திரு. ஹர்மன் குமார ஆகியோர் கலந்தக் கொண்டனர். இங்கு பொருளாதார கண்ணோட்டம் தொடர்பாக பேராசிரியர் தனது கருத்துகளை தெரிவித்ததோடு திருமதி. அனுராதி ஜயசிங்க அவர்கள் தேசிய மீனவ கொள்கையின் தேவைகளுக்கு வரவு செலவு திட்டதில் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும், திரு. ஹர்மன் குமார அவர்கள் மீனவ பிரஜைகளின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் ஊடக கலந்துரையாடல்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරය සහ නීතිය හා සමාජ භාරය එක්ව සංවිධානය කළ අයවැය සහ එය ධීවර කේෂත්රයට කෙසේ බලපාන්නේ ද යන්න සම්බන්ධයෙන් මාධ්ය සාකච්ඡාවක් ධීවර කේෂත්රයේ විශේෂඥ දැනුමක් සහිත සම්පත්දායකයින් තිදෙනෙකුගේ සහභාගිත්වයෙන් 2021 දෙසැම්බර් මස 02 වන දින ජානකි හෝටලයේ දී ප.ව 2.30 පැවැත්විණි. එම මාධ්ය සාකච්ඡාව සඳහා කැලණිය විශ්වවිද්යාලයේ ආරර්ථික විද්යා අධ්යානාංශයේ මහචාර්ය එම්.ජි.කුලත්න මහතා ද නීතිය හා සමාජ භාරයේ පරිසරය කළමනාකරණය පිළිබඳ පර්යේෂක උපදේශක අනුරාධි ජයසිංහ මහත්මිය ද ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරයේ ජාතික කැඳවුම්කරු හර්මන් කුමාර යන මහත්ම මහත්මීන් සම්බන්ධ වූහ. මෙහිදි ආර්ථික දෘෂ්ටිය පිළිබඳව මහචාර්යවරයා අදහස් පළ කල අතර ජාතික ධීවර ප්රතිපත්තියක අවශ්යතාවය පිළිබඳව අනුරාධි ජයසිංහ මහත්මිය ද අයවැය ප්රතිපාදන වෙන් කිරීම පිළිබඳ ධිවර ප්රජාවේ අපේක්ෂා සම්බන්ධයෙන් හර්මන් කුමාර මහතා මාධ්ය සාකච්ඡාවේදී සිය අදහස් ඉදිරිපත් කරන ලදී.