සාමාජිය ආර්ථික දේශපාලන සංවර්ධනය සඳහා තරුණ දායකත්වය යන මැයෙන් මොනරාගල දිස්ත්රික් ඌව වෙල්ලස්ස කාන්තා සංවිධානය විසින් වැල්ලවාය ප්රාදේශීය සභා බල ප්රදේශය තුළ තරුණ දායකත්වය ඉහළ නැන්වීම අරමුණු කරගෙන වැල්ලවාය ප්රාදේශීය සභාවේ අය වැය සඳහා තරුණ දායකත්වය ලබා දී ඇති අකාරය පිරික්සීමත් ඒ සඳහා තොරතුරු ලබා ගැනීමට සඳහාත් ලිපිය සකස් කොට තොරතුරු ලබා ගැනීම සදහා ක්රියාකාරි තරුණ හමුවක් 2021 නොවැම්බර් මස 26 වන දින හදපානාගල කාන්තා සංවිධානයේ පැවැත්විණි. මෙම තරුණ හමුවේ මූලික අරමුණ වූයේ ප්රාදේශීය බල ප්රදේශයේ තුළ තරුණ දායකත්වය ඉහළ නන්වා ගැනීම ය.
சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தி தொடர்பாக இளம் பங்களிப்பு என்னும் தலைப்பில் மொனராகலை மாவட்ட ஊவ வெல்லஸ்ஸ பெண்கள் அமைப்பு மூலம் இந்த பிரதேச சபை பிரதேசத்தில் இளம் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் முகமாக வெல்லவாய பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பாக இளம் பங்களிப்பை பெற்றுக் கொடுத்துள்ள முறையை பரிசீலனை செய்தலும் அது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களை தயாரித்து இதற்காக இளைஞர் குழுவொன்றை 26 கார்த்திகை 2021 தகதி ஹந்தபானாகல பெண்கள் அமைப்பில் இடம் பெற்றது. இதன் அடிப்படை நோக்கமானது பிரதேசத்தில் இளம் பங்களிப்பை அதிகரித்தல் கொள்வதாகும்.