cd;sl ëjr iyfhda.s;d jHdmdrfha ls%hdldß
Èia;s%la ixúOdkhla jk hdmkh Èia;s%la ëjr iyfhda.s;d jHdmdrfha mQkaff;,s¾
Èia;s%la ldka;d lñgqj 2022 ckjdß 24 jk Èk hdmkh Èia;s%la ëjr iyfhda.s;d
ld¾hd,fha § ldka;djka 25 muK iyNd.s jQy' j¾I 2010 isg 2022 j¾Ih olajd Èia;s%la
ldka;d lñgqjla f,i ls%hd;aul jq wdldrh iïnkaOfhka ,ùkd yika;s uy;añh úiska
úia;r lrk ,§' fuysÈ 2010 j¾Ih isg fï olajd meñKs .uka u`. ms<sn`oj yeÍ ne,Sula
isÿ lrk ,§' fuu wjia:dj i`oyd cd;sl ëjr iyfhda.s;d jHDmdrfha iduh yd ;srir
ixj¾Okh i`oyd jq ck;d ixjdofha jevigyka iïnkaêldrl we;a;kS fÊiqodika uy;d o
ldka;d iïnkaêldßks ,ùkd yika;s uy;añh o uq,;sõ Èia;s%la iïnkaëldrl
bkankdh.ï" uy;d o Ñ;%d fukúh o
iyNd.s jQy'
தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க பூன்தளிர் மாவட்ட பெண்கள் குழுக்கூட்டம் யாழ்மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க செயலகத்தில் 25 பெண்களுடன் 24.01.2022 தினம் நடைபெற்றது. இங்கு 2010 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை மாவட்ட பெண்கள் குழுவாக செயற்பட்ட முறை தொடர்பாக திருமதி. லவினா ஹசன்தி மூலம் விடயங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த கால எல்லை வரை பயணித்த வழி மீளாய்வு செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான மக்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி. லவினா ஹசன்தி, யாழ்மாவட்ட இணைப்பாளர் திரு. இன்பநாயகம், செல்வி. சித்ரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.