Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

අම්පාර දිස්ත්‍රික් විනයාගපුරම් සහ කිරුක්කෝවිල් මාසික ශාඛා කාන්තා රැස්වීම 2022 අගෝස්තු 16 වන අඟහරුවාදා දින, அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் விநாயகபுரம், திருக்கோவில் கிராமங்களின் மாதாந்த பெண்கள் கிளை கூட்டம் 16.08.2022

අම්පාර දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ විනයාගපුරම් සහ කිරුක්කෝවිල් මාසික ශාඛා කාන්තා රැස්වීම 2022 අගෝස්තු 16 වන අඟහරුවාදා දින කාන්තා ශාඛා සමිතියේ කාන්තා සාමාජිකාවන් 20 සහභාගිත්වයෙන් සහ සභාපතිනි ජනිකා මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණ. දැනට පවතින දුෂ්කර කාල සීමාව තුළ කාන්තාවන් මුහුණ දෙන ඇතැම් ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීම හා එයට විසඳුම් ලබා ගැනීම සඳහා අඛණ්ඩව සටන් කිරීම ද මෙහිදි පල වු අදහස් අතර විය. ප්‍රාදේශීය සභා ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල සහ වෙනත් දෙපාර්තමේන්තු යනාදී ආයතන මට්ටමින් ඇති සම්බන්ධතා ගොඩනගමින් ග්‍රාමීය මට්ටමින් ඇති ගැටලු විසඳා ගැනීමට පියවර ගත යුතු බවත් මෙහිදි සාකච්ඡා විය. මාසික ඉතිරි කිරීම් පිළිබඳවත් ගෙවතු වගාව පිළිබඳවත් දැනට පවතින කාන්තාවන්ගේ ජිවනෝපාය තත්ත්වය පිළිබඳව අලෙවි සම්බන්ධයෙන් පවතින අපහසුතා දරුවන්ගේ අධ්‍යාපනය සම්බන්ධයෙන් පවතින දුෂ්කරතා ව්‍යාපෘතියේ සැලැස්ම යටතේ සුදුසු ප්‍රතිලාභීන්ගේ විස්තර සොයා ගැනීමත් මෙහිදි සිදු විය. මෙම අවස්ථාවට කේෂත්‍ර නිලධාරි කේ කෝකුලන් මහතා අම්පාර දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ සම්බන්ධිකාරක ඉසයිඩීන් මහතා මෙහෙයවීම් කරන ලදී.
அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மேற்குற்ப்பிட்ட கிராமங்களில் மேற்கூறப்பட்ட தினத்தில் பெண்கள் கிளை கூட்டம் இடம் பெற்றது. இதில் 20 பெண்கள் கலந்துக் கொண்டதோடு தலைவி திருமதி ஜனிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தற்போது காணப்படும் நெருக்கடியான கால கட்டத்திற்குள் பெண்கள் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியதோடு அதற்கு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து போராட வேண்டியுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. பிரதேசசபை, பிராந்திய செயலாளர் செயலகம் மற்றும் வேறு திணைகளங்கள் ஆகிய நிறுவணங்கள் ரீதியாக உள்ள தொடர்புகளை கட்டியெழுப்பி கிராம ரீதியாக உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதாகவும் இங்கு கலந்து உரையாடப்பட்டது. மாதாந்த சேமிப்பு தொடர்பாகவும் வீட்டுத் தோட்டம் தொடர்பாகவும் தற்போது காணப்படும் பெண்களின் வாழ்வாதார நிலமை தொடர்பாகவும் சந்தை படுத்துதலில் உள்ள பாதிப்பு தொடர்பாகவும் பிள்கைளின் கல்வி நிலமை தொடர்பாகவும் வாழ்வாதார திட்டத்திற்குரிய பயனாலிகளின் தரவுகள் திரட்டிக் கொள்வதும் இங்கு நடைபெற்றது. இந்நிகழ்வை கள அதிகாரி திரு. க. கோகுலன், அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் திரு இஸடீன் ஆகியோர் நடைமுறைபடுத்தினர்.