Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

Ampara District Kottugal Lagoon Current Statuation of Fisheries Occupation, අම්පාර දිස්ත්‍රික් කොට්ටුගල් කලපු ධීවර රැකියාවේ වත්මන් තත්ත්වය,அம்பாறை மாவட்ட கொட்டுகல் களப்பு மீனவ தொழிலில் ஈடுபடும் மீவர்களுக்கு நாட்டில் காணப்படும் எரிபொருள் பிரச்சினை

Ampara district coordinator Mr. Izaideen mentioned that Kottugal lagoon fishermen have faced a lot of difficulties due to the fuel problem in the country due to the fuel problem for the fishermen of Kottugal lagoon in Ampara District Fisheries Solidarity Movement. .

අම්පාර දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ කොට්ටුගල් කලපු ධීවර රැකියාවේ නිරත වී ධීවරයින්ට රටේ පවතින ඉන්ධන ගැටලුව නිසා එම කලපුවේ මසුන් ඇල්ලීම හා අල්ලා ගත් මසුන් අතරමැදින් විසින් අඩු මුදලක් ලබා ගැනීම නිසා කොට්ටුගල් කලපු ධීවරයින් විශාල දුෂ්කරතා රැසකට මුහුණ දී ඇති බව අම්පාර දිස්ත්‍රික් සම්බන්ධිකාරක ඉසයිදීන් මහතා සඳහන් කරන ලදී.

அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கொட்டுகல் களப்பு மீனவ தொழிலாளருக்கு உள்ள மேற்கூறப்பட்ட பிரச்சினை தொடர்பாக மீன்பிடித்தல் மற்றும் பிடித்த மீன்களை வியாபார்கள் குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளுதல் காரணமாக கொட்டுகல் களப்பு மீனவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருப்பதாக அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இஸதீன் குறிப்பிட்டுள்ளார்.