The program was held on Saturday 13th August 2022 at Kannagipuram School Grounds. The discussion was conducted on Hindu religious matters and the Sinhala Tamil Muslim youth were informed about Hindu religious festivals and Hindu religious social harmony. Mr. Kuvaneswara Kurukkal participated in this discussion and Amapara District Coordinator Mr. Isaideen was informed about the NAFSO community projects, then a Cleanup campaign (Shramadan) was held on the church grounds with the participation of all the youth.
அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கில் மேற்கூறிய தினத்தில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்து மத ரீதியில் நல்லிணக்க நிகழ்வு கண்ணகிபுரம் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றதோடு இந்து மத கொண்டாட்டங்கள் மற்றும் இந்து சமுதாய நல்லிணக்கம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்ரீ குவணேஷ்வர குருக்கள் கலந்துக் கொண்டார். இங்கு கருத்திட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இஸடீன் தெளிவுபடுத்தினார். பின்பு அனைத்து இளைஞர் யுவதிகளின் பங்களிப்பில் கோயில் பூமியில் ஒரு சிரமதானம் நடைப்பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. கோகுலன், கவடாபிட்டி, கண்ணகிபுரம், பொத்துவில் ஆகிய பிரதேச இளைஞர் யுவதிகள் கலந்துக் கொண்டனர்.