Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

Introduction of IDOVE Project for Sri Vimukti Youth of Sri Vimukti Fishermen Women Organization on 19 20 21 August 2022, ශ්‍රී විමුක්ති ධීවර කාන්තා සංවිධානයේ ශ්‍රී විමුක්ති තරුණ සඳහා IDOVE ව්‍යාපෘතිය හඳුන්වාදීම 2022 අගෝස්තු මස 19 20 21 යන දින,ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் இயக்கத்தில் ஸ்ரீ விமுக்தி இளைஞர்களுக்கு ஐனுழுஏநு கருத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் 19,20,21 08.2022 தினங்களில் நடந்தது

The introduction of the IDOVE project for the Sri Vimukti Youth of the Sri Vimukti Fishermen's Women's Organization was also held on 19 20 21 August 2022. A training was also conducted here regarding the project plan and how it will be implemented in the future with the participation of young people in the Negombo area. Mr. Vinson Fernando of Negombo Youth Affairs and Mr. Nimal Fernando of the National Fishery Cooperation Movement led the event and a large number of Sri Vimukti youths participated in this event.

ශ්‍රී විමුක්ති ධීවර කාන්තා සංවිධානයේ ශ්‍රී විමුක්ති තරුණ සඳහා IDOVE ව්‍යාපෘතිය හඳුන්වාදීම 2022 අගෝස්තු මස 19 20 21 යන දිනවල පැවැත්විණ. මෙහිදි ව්‍යාපෘතිය සැලැස්ම හා ඉදිරියේදී මීගමු ප්‍රදේශය  තුළ තරුණ තරුණියන්ගේ දායකත්වය තුළ ක්‍රියාත්මක  වන ආකාරය සම්බන්ධයෙන් මෙහිදි දැනුවත් කර පුහුණු වීමක් සිදු කරන ලදී. මෙම අවස්ථාව සඳහා මීගමුව තරුණ කටයුතු බාර වින්සන් ප්‍රනාන්දු  මහතා සහ ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ නිමල් ප්‍රනාන්දු මහතා මෙහෙයවීම් කරන ලද අතර  ශ්‍රී විමුක්ති තරුණ තරුණ තරුණියන් විශාල පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் இயக்கத்தின் இளைஞர்கள் தொடர்பாக மேல் குறிப்பிட்ட நிகழ்ச்சி மேற் குறிப்பிட்ட திகதிகளில் கருத்திட்டத்தின் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நீர்கொழும்பு பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பில் செயற்படும் விதிமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்தி பயிற்சி ஒன்றும் அயிக்கப்பட்டது  இ;ந்நிகழ்வை நீர்கொழும்பு இளைஞர் செயற்பாட்டின் பொறுப்பாளர் திரு. வின்சன்ட் பிரனாந்து, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திரு. நிமல் பிரனாந்து ஆகியோர் நடைமுறை படுத்தினர். ஸ்ரீ விமுக்கதி கருத்திட்டத்தின் இளைஞர் யுவதிகள் இதில் கலந்துக் கொண்டனர்.