Marumalacchi District Women's Conference was held at Kithul Community Hall on Wednesday 21st September 2022. Here, the results of the round table discussion held with the government and politicians in March 2021 regarding the problems faced by the people were examined and a plan was prepared for the future actions to be taken for the unresolved problems. Mrs. Lavina Hasanti, Women's Project Coordinator of the National Fishery Cooperation Movement, gave an explanation about the activities carried out in the past 12 years and also explained about the things to be done in the future. Mr. Anthony Jesudasan, the campaign coordinator of the National Fishery Cooperation Movement, explained how to implement the district movement and how to develop the strength of the members and build unity among the members. District Coordinator Ms. Sharmila and Ms. Nirosha assisted in conducting the meeting and preparing the plans. 30 people representing villages participated in the meeting.
මරුමලච්චි දිස්ත්රික් කාන්තා සම්මේලනය 2022 සැප්තැම්බර් මස 21 වන බදාදා දින කිතුල් ප්රජා ශාලාවේදී පැවැත්විණ.මෙහිදී 2021 මාර්තු මස රජය සහ දේශපාලඥයන් සමඟ ජනතාව මුහුණ දෙන ගැටලු සම්බන්ධයෙන් පැවැති වට මේස සාකච්ඡාවේ ප්රතිඵල විමසා බලා නොවිසඳුණු ගැටලු සඳහා ගත යුතු ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳ සැලැස්මක් සකස් කරන ලදී. ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරයේ කාන්තා ව්යාපෘති සම්බන්ධීකාරක ලවීනා හසන්ති මිය පසු ගිය වසර 12 තුළ සිදුකළ ක්රියාකාරකම් පිළිබඳව පැහැදිලි කිරීමක් කළ අතර ඉදිරියේදී සිදුකිරීමට නියමිත දේවල් පිළිබඳවද පැහැදිලි කිරීමක් කරණ ලදී. ජාතික ධීවර සහයෝගීතා ව්යාපාරයේ වැඩසටන් සම්බන්ධීකාරක ඇන්තනි ජේසුදාසන් මහතා දිස්ත්රික් ව්යාපාරය ක්රියාත්මක කලයුතු ආකාරය සහ සාමාජිකයන්ගේ ශක්තිය වර්ධනය කලයුතු ආකාරය හා සාමාජිකයන් අතර සමගිය ගොඩ නැගීම පිලිබදව පැහැදිලි කළේය. දිස්ත්රික් සම්බන්ධීකාරක ෂර්මිලා මිය සහ නිරෝෂා මිය සභාව මෙහෙය වීම සහ සැලසුම් සකස් කිරීම සදහා සහයෝගය දක්වන ලදී. රැස්වීම සදහා ගම්මාන නියෝජනයෙන් 30 දෙනෙක් සහභාගි විය.
இன்று 2022. 09.21ம் திகதி மறுமலர்ச்சி மாவட்ட பெண்கள் சம்மேளனக் கூட்டம் கிதுல் பொது மண்டபத்தில் நடைப்பெற்றது. இதன் போது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரச மற்றும் அரசியல்வாதிகளுடன் கடந்த 2021 மார்கழி மாதம் வட்ட மேசை கலந்துரையாடலின் பின் ஏற்பட்ட பிரதிபலன்கள் தொடரபாக ஆராயப்பட்டதுடன், தீர்வுகள் கிடைக்காத பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டம் தீட்டப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசந்தி கடந்த 12 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்த அதேவேளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் திரு. அன்டனி ஜேசுதாஸன் மாவட்ட அமைப்பு எவ்வாறு இயங்க வேண்டும் என்றும், அங்கத்தவர்களின் பலத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பாகவும், அமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பது எப்படி விளக்கமளித்தார். மாவட்ட இணைப்பாளர் திருமதி. ஷர்மிளா மற்றும் திருமதி. நிரோஷா ஆகியோர் வழிநடத்தலை மேற்கொண்டதோடு, திட்டத்தை உருவாக்குவதற்கு உதவினர். கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 30 பேர் கலந்துக்கொண்டனர்.