Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

යාපනය දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ මයිලිට්ඩි ග්‍රාමීය සාමාජීකයින්ගේ රැස්වීම 2023 ජනවාරි මස 26 වන දින පැවැත්විණ. මෙම රැස්වීම සඳහා සහභාගිකයින් 22 දෙනෙකු සහභාගි වූහ. මෙහිදි නැවත පදිංචි වු ජනතාවගේ යටිතල පහසුකම් සපයා නොමැති බවත් ඒ පිළිබඳව අදාළ වගකීම් සහිත නිලධාරීන්ට පෙත්සම් ලබා දිය යුතු බවට මෙහිදි තීරණය විය. ඒ සඳහා මහජනතාවගෙන් අත්සන් 200 ලබා ගැනීමත් ලබන මස නව නිලධාරීන් මඬුල්ල පත් කිරීම ද මෙහිදී සිදු විය.

யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தில் மைலிட்டி கிராம அங்கத்தவர்களின் கூட்டம் 2023 தை 26ம் திகதி இடம் பெற்றது. இதில் 22 பேர் கலந்துக் கொண்டனர். இங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் அது தொடர்பாக உரிய பொறுப்பதிகாரிகளுக்கு மகஜர்கள் கையளிக்கப்பட வேண்டுமென இங்கு தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பாக மக்களின் 200 கையொப்பங்கள் பெற்றுக் கொள்வதும் அடுத்த மாதம் புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.